உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பா.ம.க., இளைஞரணி செயற்குழு கூட்டம்

 பா.ம.க., இளைஞரணி செயற்குழு கூட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பா.ம.க., மாநில, மாவட்ட இளைஞரணி செயற்குழு கூட்டம் நடந்தது. கூ ட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில், சமூகநீதி பேரவை மாநில துணை தலைவர் ராஜ தனபாண்டியன், மாநில இளைஞரணி துணை செயலர் ராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ், செயலர் வேல்முருகன் மற்றும் ஒன்றிய, நகர இளைஞரணி நிர்வாகிகள், கிளை பொருப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், வரும் 29ம் தேதி வடலுாரில் நடக்கும் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் கட்சி நிறுவனர் ராமதாசுக்கு, மேற்கு மாவட்ட இளைஞர்கள் வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்