உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு

வாலிபரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு

குறிஞ்சிப்பாடி: வாலிபரை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்குறிஞ்சிப்பாடி அடுத்த ஆயிப்பேட்டையைச் சேர்ந்தவர் திரிசங்கு மகன் கிருபாகரன், 22; இவருக்கும் வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்த மதியழகனுக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், ஆயிப்பேட்டை- வெங்கடாம்பேட்டை சாலை சந்திப்பில் டாடா ஏஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்த கிருபாகரனை, மதியழகன், இவரது நண்பர்கள் சந்தோஷ், சதீஷ் ஆகியோர் வழிமறித்து தாக்கினர்.புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார், மதியழகன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி