மேலும் செய்திகள்
வயிற்று வலியால் டிரைவர் தற்கொலை
1 minutes ago
பிராமணர் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா
1 minutes ago
கூத்தப்பாக்கம் கிளை பிராமணர் சங்க கூட்டம்
2 minutes ago
மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானையுடன் வந்து மனு
2 minutes ago
பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி 32வது வார்டு இருளக்குப்பம் பகுதியில் வெள்ளை குளம் துார்வாரும் பணி துவங்கப்பட்டது. பண்ருட்டி நகராட்சி 32 வது வார்டு இருளக்குப்பம் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் வெள்ளைக் குளம் துார்வாரும் பணி நேற்று துவங்கியது. நகராட்சி கமிஷ்னர் காஞ்சனா முன்னிலை வகித்தார். நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி பூமி பூஜையை பணியை துவக்கி வைத்தார். உதவி பொறியாளர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் அருள் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
1 minutes ago
1 minutes ago
2 minutes ago
2 minutes ago