உள்ளூர் செய்திகள்

பிரதோஷ வழிபாடு

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷ பூஜையில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.சனி பிரதோஷமான நேற்று கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ் வரர் கோவிலில் காலையில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை