உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதையில் ஊர்வலம்

விருதையில் ஊர்வலம்

விருத்தாசலம்; ஏசு உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறு என கொண்டாடப்படுகிறது. அதன்படி, விருத்தாசலம் துாய பாத்திமா அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஊர்வலம் பஸ் நிலையத்தில் இருந்து துாய பாத்திமா அன்னை ஆலயம் வரை குருத்தோலை, மெழுகுவர்த்தி ஏந்தியபடி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக வந்தனர். பங்குத்தந்தை மரிய அந்தோணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை