உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மவுண்ட் லிட்ரா பள்ளியில் புராஜெக்ட் எக்ஸ்போ

மவுண்ட் லிட்ரா பள்ளியில் புராஜெக்ட் எக்ஸ்போ

கடலுார், : கடலுார் மவுண்ட் லிட்ரா பள்ளியில், 2024ம் ஆண்டிற்கான புராஜெக்ட் எக்ஸ்போ நடந்தது.பள்ளி தாளாளர் கவிதா கண்ணன், பள்ளி முதல்வர் பிந்து, அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் கலைச்செல்வன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கம்ப்யூட்டர், ஹிந்தி துறைகள் சார்பில் மாணவர்கள் கண்டுபிடிப்பு திட்ட வடிவமைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !