உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மத்திய அரசை கண்டித்து நெய்வேலியில் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து நெய்வேலியில் போராட்டம்

நெய்வேலி, : மத்திய அரசின் புதிய கொள்கையை கண்டித்து நெய்வேலியில் என்.எல்.சி., - தொ.மு.ச., - சி.ஐ.டி.யூ., எல்.எல்.எப்., உட்பட பல்வேறு சங்கங்கள் சார்பில் போராட்டம் நடந்தது.நெய்வேலி மெயின் பஜார், காமராஜர் சிலையில் இருந்து வட்டம் - 19 தபால் நிலையம் வரை தொழிலாளர்கள் ஊர்வமாக சென்று, ஆர்ப்பாட்டம் செய்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். நெய்வேலி டி.எஸ்.பி., சபியுல்லா தலைமையில் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி, 23 பெண்கள் உட்பட 144 பேரை கைது செய்தனர்.அவர்கள், வட்டம் 27ல் உள்ள என்.எல்.சி., திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு, மாலை 4:00 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை