உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மங்களூர் ஒன்றியத்தில் பதிவேடுகள் வழங்கல்

மங்களூர் ஒன்றியத்தில் பதிவேடுகள் வழங்கல்

சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றிய அலுவலர்களுக்கு அலுவல் தொடர்பான, பதிவேடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் தலைமை தாங்கி, அலுவலர்களுக்கு பதிவேடுகள் வழங்கினார். பி.டி.ஓ., தண்டபாணி, வீராங்கன் முன்னிலை வகித்தனர். நிர்வாக மேலாளர் ராஜாராமன் வரவேற்றார். துணை பி.டி.ஓ.,க்கள் சக்திவேல், கணபதி, அப்துல் கரீம், பொறியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், 2024ம் ஆண்டிற்கான பொது மற்றும் திட்டப்பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவு அலுவலர்களுக்கும் பதிவேடுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ