மேலும் செய்திகள்
புவனகிரியில் மோடி பிறந்த நாள்
19-Sep-2025
புவனகிரி: புவனகிரியில் நகர ம.தி.மு.க., சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாள் விழா நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவி தலைமை தாங்கி, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்தார். பின், பொதுமக்களுக்கு இனிப்பு, மரக்கன்றுகள், அன்னதானம் மற்றும் முதியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கினார். மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், நிர்வாகி அருணாச்சலம், ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தராஜ், ரமேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் தில்லை முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வேலு, முருகன், முரளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முருகவேல் நன்றி கூறினார்.
19-Sep-2025