உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதுச்சேரி வெங்கடேஸ்வரா சுவீட்ஸ் கடலுாரில் 2 கிளைகள் திறப்பு

புதுச்சேரி வெங்கடேஸ்வரா சுவீட்ஸ் கடலுாரில் 2 கிளைகள் திறப்பு

விளம்பர செய்திகடலுார்: புதுச்சேரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவீட்ஸ் கடையின் 6 மற்றும் 7வது கிளை கடலுாரில் திறக்கப்பட்டது.புதுச்சேரியில் 41 வருட பாரம்பரியமிக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவீட்ஸ் கடையின் 6வது கிளை கடலுார் நெல்லிக்குப்பம் மெயின் ரோடு செம்மண்டலம் ஆஞ்சநேயர் கோவில் எதிரில் மற்றும் 7வது கிளை கடலுார் பாரதி ரோடு வி ஸ்கொயர் மாலில் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு, வெங்கடேஸ்வரா சுவீட்ஸ் உரிமையாளர்கள் அழகர்சாமி, வெங்கடசுப்ரமணியன் வரவேற்றனர். வி ஸ்கொயர் மாலில், மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் மற்றும் செம்மண்டலத்தில் புதுச்சேரி லட்சுமி ஜூவல்லரி உரிமையாளர் நவீன் பாலாஜி ஆகியோர் கடைகளை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். இங்கு, அனைத்து வகையான இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. திறப்பு விழாவையொட்டி, நேற்று 500 ரூபாய்க்கு சுவீட்ஸ், காரம் வாங்கினால் அரை கிலோ சவுத் இந்தியன் சுவீட்ஸ், 800 ரூபாய்க்கு வாங்கினால் அரை கிலோ அசார்டேட் நெய் சுவீட்ஸ், 1,400 ரூபாய்க்கு வாங்கினால் அரை கிலோ அசார்டேட் காஜூ சுவீட்ஸ் இலவசமாக வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி, சுவீட்ஸ் கிப்ட் பாக்ஸ் 230 ரூபாய் முதல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி