உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் சிப்காட்டில் ‘ரெய்டு’

கடலுார் சிப்காட்டில் ‘ரெய்டு’

கடலுார்: கடலுார் சிப்காட் வளாகத்தில், பெரியகாரைக்காட்டில், ராஜஸ்தான் மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட தனியார் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் தலைமை அலுவலகத்தில் நடந்த வரி ஏய்ப்பு புகாரில், ராஜஸ்தான் மாநில அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தொடர்ந்து, பெரிய காரைக்காடு தொழிற்சாலையில், வருமான வரித்துறையினர் நேற்று காலை சோதனை மேற்கொண்டனர். நிறுவனத்தின் வரவு – செலவு கணக்குகள், முதலீடு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து, விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை