உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்

குள்ளஞ்சாவடி: மகன் மாயமானது குறித்து தாய் போலீசில் புகார் அளித்தார்குள்ளஞ்சாவடி, அனந்தபேட்டை, போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் பழனி மகன் ரஞ்சித்குமார், 21. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் தெரியாவில்லை.தாய் ஜெயலட்சுமி, 40; புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து மாயமான வாலிபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி