உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகன் கண்டிப்பு தந்தை தற்கொலை

மகன் கண்டிப்பு தந்தை தற்கொலை

குள்ளஞ்சாவடி: மகன் கண்டித்ததால் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் குள்ளஞ்சாவடி அடுத்த வழுதலம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 60; இவர், தினசரி மது அருந்தி சாப்பிடாமல் துாங்கினார். இதனை அவரது மகன் ஞானசேகர், 43; கண்டித்தார். இதனால், மனமுடைந்த செல்வராஜ் நேற்று முன்தினம் குள்ளஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே மதுவில்விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் இறந்தார். புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை