உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் விளையாட்டு விழா

வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் விளையாட்டு விழா

கடலுார்; நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீவள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் விளையாட்டு தின விழா நடந்தது.பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கினார்.தாளாளர் இந்துமதி சீனுவாசன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு, உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக உடற்கல்வி துறை இணை பேராசிரியர் கார்த்திகேயன், மாநில மற்றும் தேசிய அளவில் தங்கம் வென்ற 79 -வயது தடகள சாம்பியன் சந்திரன் பேசினர்.ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கருணாமூர்த்தி, தமிழ்ச்செல்வன், சசி, பரமசிவம், செல்வம் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை