மேலும் செய்திகள்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
13-Sep-2025
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம் நேற்று நடந்தது. நகராட்சி சேர்மன் ஜெயந்தி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்த கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில், 15 துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு 43 சேவைகளை வழங்கினர்.இதில் ஏராளமான பெண்கள் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை கொடுத்தனர். இதில் நகராட்சி கமிஷ்னர் கிருஷ்ணராஜன்,மேலாளர் சரவணன்,தி.மு.க.நகர செயலாளர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
13-Sep-2025