மேலும் செய்திகள்
போலீஸ் துணை கமிஷனர் இடமாற்றம்
26-Mar-2025
வேப்பூர்; வேப்பூர் தாசில்தாராக பணிபுரிந்த மணிகண்டன் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து வேப்பூர் புதிய தாசில்தாராக செந்தில்வேல் நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு, துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
26-Mar-2025