உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அரசு மகளி்ர் பள்ளியில் தமிழ் கூடல் விழா

 அரசு மகளி்ர் பள்ளியில் தமிழ் கூடல் விழா

கடலுார்: கடலுார் வேணுகோபாலபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். ஆசிரியர் கங்கா வரவேற்றார். சிறப்பு விருந் தினர் உலக திருக்குறள் பேரவை மாவட்டத் தலைவர் பாஸ்கரன், கட்டுரை, ஓவியம், கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். ஆசிரியர்கள் ஞானசெல்வி, ெஜரினாபேகம், திலகவதி ஆகியோர் விழாவை ஒருங்கிணைப்பு செய்தனர். உதவி தலைமை ஆசிரியர்கள் கோபி, மணி வாழ்த்திப் பேசினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ