உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நன்றி...நன்றி...நன்றி

 நன்றி...நன்றி...நன்றி

கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் சாலையில், 'தினமலர்' கோலப்போட்டி திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது. பெண்கள் வரைந்த வண்ணக்கோலங்கள் பார்வையாளர்கள் மனதை கொள்ளை கொண்டன. கோலப்போட்டி சிறப்பாக நடக்க உறுதுணையாக இருந்த கடலுார் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், காவல் துறை, போக்குவரத்து போலீசார், சிறப்பு மருத்துவ முகாம் குழுவினர், சூப்பர் ருசி பால் நிறுவனம் மற்றும் இணைந்து வழங்கிய அனைவருக்கும் 'தினமலர்' நாளிதழ் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. எல்லாவற்றிக்கும் மேலான 'தினமலர்' வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ