உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்றைய மின்தடை கடலுார்

இன்றைய மின்தடை கடலுார்

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை பெண்ணாடம், திட்டக்குடி, கொட்டாரம், சத்தியவாடி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி: பெண்ணாடம், பெண்ணாடம் கடைவீதி, மருத்துவமனை, பட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் நகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், செம்பேரி சாலை, இறையூர், கூடலுார், கொடிக்களம், திருவட்டத்துறை, பெ.பொன்னேரி, தொளார், கொத்தட்டை, புத்தேரி, குடிக்காடு, சவுந்திரசோழபுரம், செம்பேரி, பெலாந்துறை, பாசிக்குளம், அரியராவி, பெ.பூவனுார். ஓ.கீரனுார், பெரியகொசப்பள்ளம், மேலுார், மருதத்துார், எரப்பாவூர், வடகரை, கோனுார், நந்திமங்கலம், பெ.கொல்லத்தங்குறிச்சி, டி.அகரம், முருகன்குடி, துறையூர், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி, திட்டக்குடி நகரம், கோழியூர், வசிஸ்டபுரம், பட்டூர், எழுமத்துார் போத்திரமங்கலம், கோடங்குடி, பெருமுளை, சிறுமுளை. புலிவலம், புதுக்குளம், ஈ.கீரனுார், செவ்வேரி, நெடுங்குளம், ஆதமங்கலம், வையங்குடி, நாவலுார், நிதிநத்தம், ஏ.அகரம், நெய்வாசல், ஆவினங்குடி, கொட்டாரம், தாழநல்லுார், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி,வெண்கரும்பூர், குருக்கத்தஞ்சேரி, காரையூர், மோசட்டை. பண்ருட்டி: பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், சீரங்குப்பம், இருளங்குப்பம், தி.ராசாப்பாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி.நகர், பூங்குணம், குமரன் நகர், டி.ஆர்.வி. நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கன்குப்பம், தாழம்பட்டு, மாளிகம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திப்பாளையம், அங்குசெட்டிப்பாளையம், சிறுவத்துார், கொக்குப்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை