மேலும் செய்திகள்
சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
24-Sep-2025
பண்ருட்டி: பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்து விழிப்புணர்வு சிக்னலை எஸ்.பி., ஜெயக்குமார் துவக்கி வைத்தார். பண்ருட்டி லிங்க்ரோடு நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து காவல் துறை சார்பில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் போக்குவரத்து காவலர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போன்று ஒளிரும் உருவபொம்மை அமைக்கப்பட்டுள்ளது. இதனை எஸ்.பி., ஜெயக்குமார் துவக்கி வைத் தார். டி.எஸ்.பி., ராஜாஜ, பண்ருட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், சப் இன்ஸ்பெக்டர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
24-Sep-2025