மேலும் செய்திகள்
ஓடையில் சடலம்; போலீசார் விசாரணை
13-Oct-2025
விருத்தாசலம்: திருநங்கை தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் வி.என்.ஆர்., நகரை சேர்ந்தவர் வைசுபிரியா, 25; திருநங்கை. இவர், நேற்று மாலை 4:00 மணியளவில், அதிகளவு துாக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது உறவினர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அதில், சங்க நிர் வாகி ஒருவரின் டார்ச்சரால், வைசுபிரியா தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
13-Oct-2025