உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பல்கலை., ஊழியர் சாவு 

பல்கலை., ஊழியர் சாவு 

புவனகிரி: அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சிதம்பரம், அண்ணாமலை நகர், மாரியப்பா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன்,55; அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எலக்ரிட்க் பிரிவில் உதவியாளராக பணிபுரிந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு ஆதிவராகநல்லுார் பகுதி யில் இறந்து கிடந்தார்.இது குறித்து அவரது மகன் தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை