உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா பதுக்கிய பெண் கைது

குட்கா பதுக்கிய பெண் கைது

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே பெட்டிக்கடையில், 18 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த பெண்ணை போலீசார் செய்தனர்.பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரிக்குப்பம் கிராமத்தில் ரேவதி,51; என்பவர் பெட்டிக்கடையில், சோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட 18 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ரேவதியை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை