உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் பகுதியில் பனிமூட்டம்

அரூர் பகுதியில் பனிமூட்டம்

அரூர் பகுதியில் பனிமூட்டம்அரூ:தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதே போல், அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று அதிகாலை, 5:00 முதல், 8:30 மணி வரை, அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பனிமூட்டம் நிலவியது. பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அரூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !