உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மேட்டூர் பஸ் ஸ்டாண்டில்7 கடைகள் ஏலம்

மேட்டூர் பஸ் ஸ்டாண்டில்7 கடைகள் ஏலம்

மேட்டூர் பஸ் ஸ்டாண்டில்7 கடைகள் ஏலம்மேட்டூர்:மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் இரு கட்டமாக, ஏழு கடைகள் ஏலம் விடப்பட்டது.மேட்டூரில், 69 கடைகளுடன் கூடிய புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. கடந்த, 2024 நவ., 21ல் முதன்முறை நகராட்சி கடைகளை ஏலம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடைகளுக்கான வைப்பு தொகை, வாடகை அதிகமாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர். இதனால், ஒத்திவைக்கப்பட்ட ஏலம், மூன்று மாதங்களுக்கு பிறகு கடந்த, 19ல் நடந்தது.இதில், முதல்கட்டமாக, 5 பேருக்கு கடை எண், 9, 40, 42, 52, 53 ஒதுக்கப்பட்டது. மீண்டும் கடந்த, 28ல் கடைகள் ஏலம் விடப்பட்ட நிலையில், 1, 8 என இரு கடைகள் வீதம் மொத்தம், ஏழு கடைகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை