மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
17 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
17 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
17 hour(s) ago
கிருஷ்ணகிரி : காவேரிப்பட்டணம் அடுத்த ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமை ஆசிரியர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடேசன் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் வானதி ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago