உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பைக்கில் புகுந்த பாம்பு மீட்பு

பைக்கில் புகுந்த பாம்பு மீட்பு

அரூர்: அரூர் அடுத்த எம்.வெளாம்பட்டியை சேர்ந்த பிரசாந்த், நேற்று பைக்கில் அரூர் பஸ் ஸ்டாண்ட் வந்து நிறுத்தினார். சிறிது நேரத்தில் புறப்பட பைக்கை ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது, லைட் டூமில் ஒரு பாம்பு இருந்தது. அப்போது அங்கிருந்த அரூரை சேர்ந்த மதுசூதனன், 26, என்பவர் அந்த பாம்பை உயிருடன் பிடித்து, அருகிலிருந்த வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூனையானுாரிலுள்ள பொது கிணற்றுக்குள் நேற்று நாகப்பாம்பு இருந்துள்ளது. பாப்பிரெட்டிப்-பட்டி தீயணைப்புத்துறையினர் வந்து, கிணற்றிலிருந்த, 7 அடி நீள நாகப்பாம்பை உயிருடன் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி வனத்-துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி