உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நாகசதுர்த்தி விழா வழிபாடு

நாகசதுர்த்தி விழா வழிபாடு

அரூர்: அரூர் கடைவீதியில் உள்ள, வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், நாகசதுர்த்தியையொட்டி, நேற்று காலை, 5:00 முதல், 8:00 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத-னைகள் மற்றும் விளக்கு பூஜை நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான ஆர்ய வைசிய சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் வழிபாடு செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை