உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிறுவன் மீது போக்சோ வழக்கு

சிறுவன் மீது போக்சோ வழக்கு

சிறுவன் மீது போக்சோ வழக்கு தர்மபுரி, செப். 15- தர்மபுரி டவுனை சேர்ந்த, 16 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தர்மபுரியை சேர்ந்த, 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு சிறுமியிடம் தனியாக பேச வேண்டுமென, கட்டாயப்படுத்தி காரில் அழைத்துச் சென்று, முத்தம் கொடுத்துள்ளார். இது குறித்து, சிறுமி அளித்த புகார்படி, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை