உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மரக்கன்றுகள் நடல்

மரக்கன்றுகள் நடல்

அரூர், அரூர் ரோட்டரி கிளப் சார்பில், மோப்பிரிப்பட்டி ஏரிக்கரையில், 300 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரூர், ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், ரோட்டரி கிளப் தலைவர் திருமூர்த்தி, செயலாளர் கவுதம், பொருளாளர் தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சர்வர் பழுதால் மின் கட்டணம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை