மேலும் செய்திகள்
தெருநாய்கள் கடித்து புள்ளி மான் பலி
14-Dec-2024
தெருநாய்கள் கடித்த புள்ளிமான் பலி
14-Dec-2024
அரூர், டிச. 17- அரூர் அடுத்த மேல்செங்கப்பாடியை சேர்ந்தவர் விவசாயி அன்பு, 46, அவரது மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில், மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அதுகுறித்து, தீர்த்தமலை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு நேற்று காலை, 9:00 மணிக்கு வந்த வனத்துறையினர் விவசாய தோட்டத்தில் பதுங்கியிருந்த, 12 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனர்.இதை சுற்றுவட்டார மக்கள் ஆர்வமாக பார்த்துச் சென்றனர். பிடிபட்ட மலைப்பாம்பு, வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
14-Dec-2024
14-Dec-2024