உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கூடலுாரை சேர்ந்தவர் மணி, இவரது விவசாய நிலத்தை ஒட்டிய வாய்க்காலில் நேற்று முன்-தினம் இரவு, 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வந்தது.தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த, மொரப்பூர் வனத்துறை-யினர் பாம்பை மீட்டு, வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி