உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 12 அடி மலைப்பாம்பு மீட்பு

12 அடி மலைப்பாம்பு மீட்பு

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த சொக்கன்கொட்டாய் கிராமத்தில் நேற்று அதிகாலை, 12 அடி நீள மலைப்பாம்பு ஊருக்குள் நுழைந்தது. அப்பகுதி மக்கள் தகவலின்படி, பாலக்கோடு வனத்துறையினர் வந்து, ஒரு வீட்டின் அருகே இருந்த அந்த மலைப்பாம்பை, உயிருடன் பிடித்து, சொக்கன்கொட்டாய் பகுதியிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை