மேலும் செய்திகள்
கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
12-Apr-2025
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் டோல்கேட் அருகில் ரோந்து சென்றனர். அவ்வழியாக சந்தேகப்படும் படி நடந்து சென்ற, 2 பேர் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனர். அதில், 4,250 கிராம் புகையிலை கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ், 46, சஞ்சய்குமார், 49 என தெரிந்தது-. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
12-Apr-2025