மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
20-Nov-2024
பலகார கடைகளில் உணவு துறை ஆய்வு
29-Oct-2024
பாப்பிரெட்டிப்பட்டி,: பாப்பிரெட்டிப்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அருண், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் பொம்மிடி, குக்கல்-மலை, திப்பிரெட்டிஅள்ளி, பி.துரிஞ்சிபட்டி, நடுர், பொ.மல்லா-புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் மற்றும் பெட்-டிக்கடைகளில் நடத்திய சோதனையில், 2 மளிகைகடைகளில் இருந்து, 2,000 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறி-முதல் செய்யப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்ற, 2 கடைக-ளையும் பூட்டி, 'சீல்' வைத்து, 2 கடைக்காரர்களுக்கும் தலா, 25,000 ரூபாய் என, மொத்தம், 50,000 ரூபாய் அபராதம் விதிக்-கப்பட்டது.
20-Nov-2024
29-Oct-2024