உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / செம்மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

செம்மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த செட்டிகோப்பை பகுதியில், அனுமதியின்றி செம்மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் படி, நல்லம்பள்ளி தாசில்தார் பிரசன்னா மற்றும் வி.ஏ.ஒ., விக்னேஷ் ஆகியோர் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அனுமதியின்றி செம்மண் ஏற்றிய, 2 டிப்பர் லாரிகள், ஒரு பொக்லைன் என, 3 வாகனங்களை பறிமுதல் செய்து தொப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் மண் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை