மேலும் செய்திகள்
பெரியகுளத்தில் ஜன.12ல் ஆதார் மையம் செயல்படும்
08-Jan-2025
ஆம் ஆத்மியில் சுயேச்சை ஐக்கியம்
22-Jan-2025
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் மற்றும் இ--சேவை மையம் இயங்குகிறது. தினமும், 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு தேவைக்காக வருகின்றனர். அவர்களுக்கு தினமும் டோக்கன் கொடுக்கப்படுகிறது. அவ்வாறு கொடுத்து பதிவு செய்யும்போது, அடிக்கடி ஏற்படும் சர்வர் கோளாறால் முற்றிலும் ஆதார் சேவை பாதித்து நிறுத்தப்படுகி-றது. இதனால் நெடுந்தொலைவில் இருந்து வரும் கிராம மக்கள் காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 வரை காத்திருந்தும் ஆதார் எடுக்க முடியாமல் வீடு திரும்பும் அவல நிலை உள்-ளது. இதேபோன்று, தினமும் மக்கள் அவதிப்பட்டு வருகின்-றனர். ஆகவே, விரைவாக ஆதார் சேவை மையம் இயங்க, அதி-காரிகள் நடவடிக்கை எடுக்க, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்-ளனர்.
08-Jan-2025
22-Jan-2025