உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

தர்மபுரி: தர்மபுரி அருகே, வட்டார வளர்ச்சி காலனியை சேர்ந்தவர் கார்த்திக், 24. இவர் கடந்த, 8 அன்று அவருடைய பஜாஜ் பல்சர் பைக்கை, அவரது வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றார்.பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது, பைக் காண-வில்லை. இது குறித்து, கார்த்திக் அளித்த புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி