மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
13 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
13 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
13 hour(s) ago
தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
01-Oct-2025
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் கடத்துார் அடுத்த கொட்டாவூரை சேர்ந்தவர் குமார், 46. விவசாயி; இவர் மனைவி கஸ்துாரி, 36; இவர், குமாரின் தம்பி ரமேஷ் நிலத்தில் கடந்த, 16ல் மாடுகட்டி மேய்த்துள்ளார். இதை பார்த்த ரமேஷ், கஸ்துாரியை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதை தட்டிக்கேட்ட அண்ணன் குமாரின் வயிற்றில் பீர் பாட்டிலால் குத்தினார். காயமடைந்த குமார் புகார் படி, கடத்துார் போலீசார் நேற்று, ரமேஷை கைது செய்தனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
01-Oct-2025