மேலும் செய்திகள்
விபத்தில் ஓய்வு வி.ஏ.ஓ., பலி
22-Jul-2025
தர்மபுரி, தர்மபுரி ராமாக்காள் ஏரி அருகே, எரிந்த நிலையில் ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். தர்மபுரி டவுன் ராமக்காள் ஏரியா அருகே, அரசு டாஸ்மாக் கடை எதிரே, நேற்றிரவு, 7:40 மணிக்கு, 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். தகவலறிந்து வந்த, தர்மபுரி டவுன் போலீசார் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
22-Jul-2025