உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சுண்டேகுப்பம் அருகே வசிப்பவர், 17 வயது சிறுமி. தர்மபுரி தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி முதலாமாண்டு படிக்கிறார். கடந்த, 29ம் தேதி காலை, 9:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை. அவரது தாய், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், மொட்டையன்கொட்டாயை சேர்ந்த சுரேஷ், 21, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை