உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலையோரம் நிறுத்திய வாகனங்களில் டீசல் திருட்டு

சாலையோரம் நிறுத்திய வாகனங்களில் டீசல் திருட்டு

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மேட்டுபுலியூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு சாலையோரத்தில் இரண்டு லாரிகள், 4 சரக்கு வாகனம், பள்ளி பஸ் மற்றும் தேவீரஹள்ளியில் டாடா ஏசி வாகனம் உள்ளிட்ட எட்டு வாகனங்களில், மர்ம நபர்கள் டீசல் திருடி சென்றுள்ளனர். இது குறித்து வாகனங்களின் உரிமையாளர்கள், பாரூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன்படி, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை