உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாற்று திறனாளிகள் குறைதீர் கூட்டம்

மாற்று திறனாளிகள் குறைதீர் கூட்டம்

அரூர்:அரூர், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை (பொறுப்பு) தலைமை வகித்தார். இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், வங்கி கடனுதவி, வேலை வாய்ப்பு, உபகரணங்கள் உள்ளிட்டவை கேட்டு மாற்றுத் திறனாளிகள் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை