உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க., செயற்குழு ஆலோசனை கூட்டம்

தி.மு.க., செயற்குழு ஆலோசனை கூட்டம்

அரூர்;தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., அரூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரி பஞ்.,ல், கிளை கழகம் சார்பில், செயற்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. அரூர் கிழக்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் சந்திரமோகன் தலைமை வகித்து, கட்சி வளர்ச்சி பணிகள், கரூரில் நடக்கவுள்ள முப்பெரும் விழாவில், அனைவரும் திரளாக பங்கேற்பது மற்றும் வரும், 2026ல் மீண்டும், தி.மு.க., ஆட்சி அமைய கட்சியினர் பாடுபட கேட்டுக்கொண்டார். இதில், நிர்வாகிகள் உமாபதி, சந்திரரேசன், தயாளன், சிவக்குமார், தங்கமணி, பி.எல்.ஏ., 2, பி.டி.ஏ.,வினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ