உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க., செயற்குழு கூட்டம்

தி.மு.க., செயற்குழு கூட்டம்

தர்மபுரி, தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.பி.,யுமான மணி பேசினார். இதில், சட்டசபை தேர்தல் பார்வையாளர் செங்குட்டுவன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை