மேலும் செய்திகள்
முதியவர் உட்பட 2 பேர் மாயம்
31-Aug-2025
தர்மபுரி, :தர்மபுரி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பேரிடர் கால மீட்பு ஒத்திகை நேற்று நடந்தது.இதில், மருத்துவக் கல்லுாரி கல்லுாரி டீன் மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில், தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் உயிர்கள் மற்றும் உடமைகளை பாதுகாத்து கொள்வது குறித்து, ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர். இதில், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
31-Aug-2025