உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர்-அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு நேற்று பொது மருத்துவம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. தீர்த்தமலை வனச்ச-ரக அலுவலக வளாகத்தில் நடந்த முகாமை, அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் துவக்கி வைத்தார்.இதில், 77 பேருக்கு பொது மருத்துவம் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற கண் மருத்துவ உதவியாளர் கலையரசன் பொதுமக்களுக்கு கண்பரி-சோதனை மேற்கொண்டதுடன், கண் தானம் குறித்து விழிப்பு-ணர்வு ஏற்படுத்தினார். முகாமில், மருத்துவர் தீபிகா, செவிலியர் கயல்விழி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை