உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுகாதார மேலாண்மை பயிற்சி

சுகாதார மேலாண்மை பயிற்சி

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லுா-ரியில், நேற்று மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாத-விடாய் சுகாதார மேலாண்மை பயிற்சி கல்லுாரி முதல்வர் ரவி தலைமையில் நடந்தது. இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா-தார இயக்க, தர்மபுரி மாவட்ட வள பயிற்றுனர் பெருமாள், வட்-டார மேலாளர் அருண்குமார், ஆகியோர் மாதவிடாய் சுழற்சி, சுகா-தாரம் இளம் வயது திருமணம் குறித்த கருத்துருக்களை மாணவி-யரிடம் பேசினர். நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பூந்தளிர், வட்டார வள பயிற்றுனர் முருகம்மாள் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுந்தர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை பேராசிரியர் சுதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை