மேலும் செய்திகள்
தர்மபுரியில் கடும் பனிப்பொழிவு
07-Dec-2024
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று அதிகாலை, 5:00 முதல், காலை, 8:30 மணி வரை, கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால், சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன. பொதுமக்கள் அவதியடைந்தனர்.
07-Dec-2024