உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வீடு தீப்பிடித்து எரிந்து பொருட்கள் நாசம்

வீடு தீப்பிடித்து எரிந்து பொருட்கள் நாசம்

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 68. விவசாயி. போதகாடு செல்லும் வழியில் உள்ள இவரது தோட்டத்தில் பண்ணை வீடு உள்ளது.நேற்று காலை, 8:30 மணியளவில் வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தீயில் வீட்டிலிருந்த, 10 மூட்டை ராகி மற்றும் அரிசி, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. வீட்டில் கட்டியிருந்த, 2 நாய்கள் தீ காயம் பட்டு உயிரிழந்தன. பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை